மலைகளெல்லாம் வழிகளாக்குவார்
நம் பாதையெல்லாம் செவ்வையாக்குவார்
கலங்காதே திகையாதே நிச்சயமாகவே முடிவுண்டு – 2
ஆபிரகாமின் தேவன் அவர் ஈசாக்கின் தேவன்
யாக்கோபின் தேவன் அவர் நம்முடைய தேவன்
பெரிய பர்வதமே எம்மாத்திரம்
செருபாபேல் முன்னே சமமாகுவாய்
முத்திரை மோதிரமாய் தெரிந்து கொண்டாரே - 2
இயேசுவின் நாமத்தாலே ஜெயம் பெறுவோம் 2
– ஆபிரகாமின்
பூமி அனைத்திற்கும் ராஜாதி ராஜன்
உன்னதமானவரே துதியாலே உயர்த்திடுவோம்
வெண்கல கதவெல்லாம் உடைத்திடுவாரே - 2
இரும்பு தாழ்பாளை முறித்திடுவாரே - 2
– ஆபிரகாமின்
தடைகளை உடைப்பவர் நம்முன்னே போவார்
ஓசன்னா ஜெயமென்று ஆர்ப்பரிப்போமே
வில்லை உடைத்திடுவார் ஈட்டியை முறித்திடுவார் - 2
இரதங்களை அக்கினியால் சுட்டெரிப்பாரே - 2
– ஆபிரகாமின்
Malaigal Ellam Vazhigal Aakkuvar
Malaikalellaam valikalaakkuvaar
Nam paathaiyellaam sevvaiyaakkuvaar
Kalangaathae thikaiyaathae
Nichchayamaakavae mutivunndu - 2
Aapirakaamin thaevan - avar eesaakkin thaevan
Yaakkopin thaevan - avar nammutaiya thaevan
Periya parvathamae emmaaththiram
Serupaapael munnae samamaakuvaay
Muththirai mothiramaay therinthu konndaarae - 2
Yesuvin naamaththaalae jeyam peruvom - 2
- Aapirakaamin
Poomi anaiththirkum raajaathi raajan
Unnathamaanavarae thuthiyaalae uyarththiduvom
Vennkala kathavellaam utaiththiduvaarae - 2
Irumpu thaalpaalai muriththiduvaarae - 2
- Aapirakaamin
Thataikalai utaippavar nammunnae povaar
Osannaa jeyamentu aarpparippomae
Villai utaiththiduvaar eettiyai muriththiduvaar - 2
Irathangalai akkiniyaal sutterippaarae - 2
-Aapirakaamin